Sunday, October 31, 2010

சுரணை என்ன விலை

சன் டிவியின் தில்லாலங்கடி, அழகிரி மகனின் "வ" குவாட்டர் கட்டிங் போன்ற மானங்கெட்ட படங்களுக்கு எல்லாம் வரிவிலக்கு அளித்து விட்டு "ஒச்சாயி" தமிழ் பெயர் இல்லை என்று கூறி வரிவிலக்கு அளிக்க மறுத்து இருக்கும் தமிழக அரசு அதிகாரிகளையும், சுரணை என்ன விலை என்று கேட்கும் கருணாநிதியையும் எதைக் கொண்டு அடிக்கலாம்?

1 comment:

மாயாவி said...

பார்த்துங்க.........நீங்க பாட்டுக்கு எதையாவது எடுத்து அடிச்சு அடிச்ச பொருளை கேவலப் படித்தீராதீங்க.

இவனுங்கள காறித்துப்பினால் கூட எச்சிலுக்கு அசிங்கம்.