முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகளாகவே இருக்கட்டும், இவர்களை சாகடித்த பின் இந்த வழக்கில் நடந்து வரும் விசாரணையில், ஒரு கட்டத்தில் உண்மைக் குற்றவாளிகளை (இன்று வரை குற்றத்திற்கு துணை போனவர்கள் என்ற வகையில் தான் இந்த மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது) கண்டறிய இம்மூவரில் ஒருவரின் வாக்குமூலம் தேவைப்படுமாயின், அப்போது இந்த சட்டங்கள், நீதிமன்றங்கள் இவர்களின் உயிரை திரும்ப கொண்டு வருமா? என்று வேலுச்சாமி எழுப்பும் கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.
No comments:
Post a Comment