நான் எந்த வேலையில் இறங்கினாலும் அதில் நூறு சதவீதம் முழுமையாக ஈடுபடுவேன். எல்லாவற்றுக்கும் காலமும் சூழலும் முக்கியம். அரசியல், ஆரவாரமான அலைகள் வீசும் பெருங்கடல். அதில் நீந்தி கரையேற வேண்டும் என்றால் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு என்னை தயார்படுத்தி வருகிறேன். அதற்கான அரசியல் பாடம் பயின்று, என் இயக்கத்தினரையும் தயார்படுத்தி வருகிறேன். நான் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் விரும்பும் போது, கண்டிப்பாக களத்தில் இறங்குவேன். "நான் ஒரு முடிவெடுத்தா, அதை நான் நினைச்சா கூட மாற்ற மாட்டேன்" என்பது சினிமா வசனம் மட்டுமல்ல. நிஜமும் அப்படித்தான்.
அதில் எந்த மாற்றமும் இல்லை. என்னை உயரத்தில் வைத்த மக்களுக்காக போராட, எப்போதும் தயாராக இருக்கிறேன். என்னை சகோதரனாக, மாணவ சமூகத்தினர் சக மாணவனாக, பெரியோர் தாய்மார்கள் தங்கள் வீட்டுப்பிள்ளையாக, குடும்பத்தில் ஒருவனாக நேசிக்கிறார்கள். அவர்களுக்கு பிரச்சனை என்றால் கண்டிப்பாக, களத்தில் இறங்கி போராடுவேன். என் உயிரினும் மேலான தமிழ் மக்களையும் என்னை நம்பி என் வழியை பின்பற்றும் ரசிகர்களையும் கைவிடமாட்டேன்.
-இளைய தலைவலி (ஸாரி) இளைய தளபதி விஜய்.
டேய்.. நாராயணா! இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலடா ஏதாவது மருந்து அடிச்சு கொல்லுங்கடா!
2 comments:
intha mathri neeinga news podrathala thaan ippadi pesikitu irupainga neeinga intha mathri kesallam kandukama vera ethavathu news poduinga
//பிரச்சனை என்றால் கண்டிப்பாக, களத்தில் இறங்கி போராடுவேன்....
எங்க வீட்டுல தண்ணி வரல.... இளைய தலைவலியா வந்து பாக்க சொல்லுங்க....
Post a Comment