Monday, April 19, 2010

எப்படியோ இருந்த கட்சி!! இப்படி ஆயிடுச்சு!!


மேலே உள்ளது அ.தி.மு.க வின் முதல் உறுப்பினர் படிவம். படிவத்தில் உள்ள பெயர்கள் வரிசையில்

1. எம்.ஜி.இராமச்சந்திரன்
2. கே.ஏ.கிருஷ்ணசாமி
3. எஸ்.டி.சோமசுந்தரம்
4. முனு.ஆதி
5. குழ.செல்லையா
6. எஸ்.ஆர்.இராதா
7. கே.செளந்தரராசன்
8. இரா.மோகனரங்கம்
9. ஜேப்பியார்
10. என்.எஸ்.இளங்கோ
11. எம்.கே.சுதாகரன்
12. முசிறிப்புத்தன்

இந்த படிவம் நிரப்பப்பட்ட தேதி குறிப்பிடப்படவில்லை.

1 comment:

Unknown said...

in this artical what u want to tell to others?
I not understand///