- திருவாரூர் - கருணாநிதி (வெற்றி)
- ஸ்ரீரங்கம் - ஜெயலலிதா (வெற்றி)
- ரிஷிவந்தியம் - விஜயகாந்த் (வெற்றி)
- மயிலாப்பூர் - தங்கபாலு (தோல்வி)
- தென்காசி - சரத்குமார் (தோல்வி)
- ஒட்டபிடாரம் - கிருஷ்ணசாமி (வெற்றி)
- நாகர்கோவில் - பொன். ராதாகிருஷ்ணன் (வெற்றி)
- சூலூர் - ஈஸ்வரன் (வெற்றி)
- ஆலந்தூர் - பண்ருட்டி ராமச்சந்திரன் (வெற்றி)
- மேட்டூர் - கோ.க.மணி (தோல்வி)
- ராதாகிருஷ்ணன் நகர் - சேகர்பாபு (வெற்றி)
- கோபிசெட்டிபாளையம் - செங்கோட்டையன் (வெற்றி)
- போடிநாயக்கனூர் - ஓ. பன்னீர்செல்வம் (வெற்றி)
- விருதுநகர் - மாபா பாண்டியராஜன் (வெற்றி)
- ராதாபுரம் - மைக்கேல் ராயப்பன் (வெற்றி)
- நாங்குநேரி - வசந்தகுமார் (வெற்றி)
- அறந்தாங்கி - திருநாவுக்கரசர் (வெற்றி)
- ஜெயங்கொண்டம் - காடுவெட்டி குரு (வெற்றி)
- ஈரோடு மேற்கு - யுவராஜா (தோல்வி)
- ஈரோடு கிழக்கு - முத்துசாமி (வெற்றி)
- பரமத்தி வேலூர் - தனியரசு (வெற்றி)
- வேலூர் - ஞானசேகரன் (தோல்வி)
- அரவக்குறிச்சி - கே.சி.பழனிசாமி (வெற்றி)
- ஆயிரம் விளக்கு - வளர்மதி (வெற்றி)
இனி மந்திரிகள்
- கொளத்தூர் - மு.க.ஸ்டாலின் (வெற்றி)
- வில்லிவாக்கம் - க.அன்பழகன் (தோல்வி)
- சங்ககிரி - வீரபாண்டி ஆறுமுகம் (தோல்வி)
- விழுப்புரம் - பொன்முடி (தோல்வி)
- காட்பாடி - துரைமுருகன் (வெற்றி)
- எழும்பூர் - பரிதி இளம்வழுதி (வெற்றி)
- திருவாடானை - சுப தங்கவேலன் (தோல்வி)
- திருவொற்றியூர் - கே.பி.பி.சாமி (தோல்வி)
- ஆலங்குளம் - பூங்கோதை ஆலடி அருணா (தோல்வி)
- மானாமதுரை - தமிழரசி (தோல்வி)
- மடத்துக்குளம் - வெள்ளக்கோவில் சாமிநாதன் (தோல்வி)
- திருவண்ணாமலை - எ.வ.வேலு (வெற்றி)
- அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (வெற்றி)
- திருச்சுழி - தங்கம் தென்னரசு (வெற்றி)
- திருப்பத்தூர் - பெரிய கருப்பன் (தோல்வி)
- கீழ் வேளூர் - மதிவாணன் (தோல்வி)
- திருச்சி மேற்கு - கே.என்.நேரு (வெற்றி)
- ஆத்தூர் - ஐ.பெரியசாமி (வெற்றி)
- கோவை தெற்கு - பொங்கலூர் பழனிச்சாமி (வெற்றி)
3 comments:
இது நம்பத் தகுந்த தகவலா? அல்லது உங்கள் உள் மன அரிப்பா?
நம்பத் தகுந்த தகவல் என்றால் மே 10க்கு முன்பு கருத்துக் கணிப்பு வெளியிடுவது தடை செய்யப் பட்டுள்ளது. உங்கள் பதிவு குற்றமாகக் கருதப் படும் வாய்ப்பும் உள்ளது.
இது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு இல்லை.
தேர்தலுக்கு முந்தைய நிலவரத்தின் அடிப்படையிலான அபிப்ராயம்.
இளங்கோவின் அபிப்ராயம் என்றும் சோடை போனதில்லை. நெட்டில், புத்தகத்தில், அறிவு ஜீவிகளிடம் விவாதிப்பதில் என பல நேரங்களில் அரசியல் பார்வையாளராக இருக்கும் இளங்கோவின் யூகம் நிஜமாகவே சூப்பர்ப். இது கண்டிப்பாக சோடை போக வாய்ப்பேயில்லை. வாழ்த்துக்கள்!
Post a Comment